பெண்களுக்கு சமையலறை ஒதுக்கீடுபோலதான் இலக்கியத்திலும் இருக்கிறது! – பெருந்தேவி பேட்டி

(‘தி இந்து’ நாளிதழில் வெளியான பேட்டியின் முழுமையான வடிவம்) O மரபிலக்கியம், நாட்டாரியல், நவீன இலக்கியம் சார்ந்த புலமை கொண்ட வெகுசில கவிஞர்களில் ஒருவர் பெருந்தேவி. சமகால அரசியல் பார்வையோடு இலக்கியத்தை அணுகும் இவரது விமர்சனங்கள் நுட்பமானவை. அமெரிக்காவில் சியெனா கல்லூரியில் மானுடவியல் இணை பேராசிரியராகப் பணிபுரிகிறார். ‘அழுக்கு சாக்ஸ்’, ‘பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ஏன் எழுதுகிறீர்கள்? நிச்சயமாக இலக்கிய வரலாற்றில் இடம் கிடைக்கும் என்பதற்காக … Continue reading பெண்களுக்கு சமையலறை ஒதுக்கீடுபோலதான் இலக்கியத்திலும் இருக்கிறது! – பெருந்தேவி பேட்டி