நட்சத்திர வாடை

இரத்தம் இன்னும் உறைந்திடாத நிலையில் கழுத்தறுபட்டு கிடக்கும் இரு ஒட்டகத்தின் தலைகளை அட்டைப்படமாகவும், விரல்களை நறுக்கியும் பற்களையும் தலை முடியையும் பிடுங்கிக்கொண்டும் நாக்கை வெட்டியும் மூக்கை அறுப்பவனுமாக, தனது அங்கங்களைத் துண்டித்துக்கொள்ளும் பழக்கம் உடையவன் எனும் வரிகளையுடைய பின்னட்டைக் குறிப்பும் கொண்ட நாவல் ரமேஷ் பிரேதனின் 'அவன் பெயர் சொல்'. மகாகவி பாரதியின் வரிகளோடு ஆரம்பமாகும் 'அவன் பெயர் சொல்'லில், இல்லாத மகளோட உரையாடுகிறார் அன்பிற்காக ஏங்கும் தந்தை. ஒட்டகக்குட்டியை மகளுக்கு பரிசளிக்க ஆசைப்படுகிறார். மகளுக்கு பாலூட்ட … Continue reading நட்சத்திர வாடை