நினைவுகள் ஒருவகையில் கொடை.. நினைவுகள் ஒருவகையில் அவஸ்தை! – கலாப்ரியா பேட்டி

தமிழ் சினிமாவுக்குள் வழக்கமான நாயக பிம்பத்தை உடைத்து நுழைந்த ரஜினியைப் போன்றது தமிழ்ப் புதுக்கவிதைக்குள் கலாப்ரியாவின் வருகை. அப்போதுவரை மத்தியதர வர்க்கத்தினரின் பார்வையில் வாழ்க்கையை ஜன்னல் வழியே எட்டிநின்று விசாரித்த கவிதைகளைத் தெருவுக்கு இழுத்துவந்தவர் கலாப்ரியா. ‘எழுத்து’ புதுக்கவிதை மரபும் ‘வானம்பாடி’ கவிதை மரபும் அழகியல்பூர்வமாக இணைந்த இடம் இவருடையது. ‘வெள்ளம்’, ‘தீர்த்தயாத்திரை’, ‘மற்றாங்கே’, ‘எட்டயபுரம்’, ‘சுயம்வரம் மற்றும் கவிதைகள்’ என 1970, 1980-களில் இவர் வெளியிட்ட தொகுதிகள் உள்ளடக்கம்ரீதியாகவும் வெளிப்பாட்டுரீதியாகவும் அரசியல் கூருணர்வுடனும் தமிழ்க் கவிதை … Continue reading நினைவுகள் ஒருவகையில் கொடை.. நினைவுகள் ஒருவகையில் அவஸ்தை! – கலாப்ரியா பேட்டி